மருத்துவர்கள் வருகை
இமயம் சிறப்பு மருத்துவமனை
புதிய மருத்துவமனையில் சித்திரை 1-ம் தேதி முதல்
Dr. மதன்குமார் பெரியசாமி MBBS, MS (Ortho)
அவர்களின் புறநோயாளிகள் பிரிவு இயங்கி வருகிறது. வருகின்ற 15.07.2024 முதல் மேலும் இரண்டு மருத்துவர்கள் வருகை தருகிறார்கள்
மருத்துவர். R.திருச்செல்வி MD (O.G) | மருத்துவர். அபிநயா மதன்குமார் MD (Pediatrics) | |
மகப்பேறு மருத்துவம் | குழந்தைகள் பிரிவு [புறநோயாளிகள் மற்றும் உள்நோயாளிகள்] | |
குழந்தையின்மை பிரிவு | அனைத்து வகையான தடுப்பூசிகள் | |
அல்ட்ரா சவுண்ட் [ஸ்கேன்) | அலர்ஜி & ஆஸ்த்துமா சிகிச்சை | |
கர்ப்பப்பை சம்பந்தப்பட்ட வியாதிகள் | தாய் பாலுட்டுதல் பற்றிய ஆலோசனை | |
கர்ப்பப்பை வாய் பரிசோதனை |
மருத்துவர்கள் வருகை தரும் நேரம் |
அனைத்து நாட்களும் | காலை 9.30 மணி முதல் 2.30 மணி வரை மாலை 5.00 மணி முதல் 8.30 மணி வரை | |
ஞாயிறு | காலை 9.30 மணி முதல் 2.30 மணி வரை |
உங்களுக்கு சிறப்பாக சேவை புரிய இமயம் சிறப்பு மருத்துவமனை
புதிய வசதிகளுடன் காத்திருக்கிறது.
புதிய முகவரி |
194-A, திருச்செங்கோடு சாலை, (பிள்ளையார் கோவில் பின்புறம்) நாமக்கல் |
Cell: 97151 80099, 95859 55588 |
Leave a Reply