மகிழ்ச்சியான செய்தி

Imayam Announcement

மகிழ்ச்சியான செய்தி

நாங்கள் விரைவில் அதிநவீன மல்டிஸ்பெஷாலிட்டி மருத்துவமனைக்கு மாறுகிறோம்!

Dr. P. மதன் குமார்
MBBS, MS (Ortho), Fellow in Joint Replacement Bone, Joint, Ligament and Spine Surgeon
Dr. அபிநயா மதன்குமார் MD (Pediatrics), AASC, PGPN (Boston), ACLP Consultant Pediatrician Allergy & Asthma Specialist, Lactation Professional

முக்கிய அறிவிப்பு

  • எங்கள் மருத்துவமனை நிறைய வசதிகளுடன் புத்தம் புதியதாக மாறுகிறது.
  • உங்களுக்குச் சிறப்பாக சேவை செய்ய அனைத்து சிறப்பு வசதிகளும் ஒரே இடத்தில் கிடைக்கும்.
  • சுகாதாரத்தில் ஒரு புதிய சகாப்தத்திற்கு தயாராகுங்கள். அதற்கு ஏற்றவாறு எங்கள் புதிய மருத்துவமனை வடிவமைக்கப்பட்டுள்ளது.
*அவசர மற்றும் விபத்து சேவைகள்*24 மணி நேர மருந்தகம்
*ICU படுக்கைகள்*மேம்பட்ட லேப் வசதிகள்
*நவீன ஆபரேஷன் தியேட்டர்கள்*எக்ஸ்-ரே வசதிகள்
*குளிரூட்டப்பட்ட அறைகள்*CT ஸ்கேன்
*24 மணி நேர ஆம்புலன்ஸ் சேவைகள்*அலர்ஜி மற்றும் ஆஸ்த்மா கிளினிக்
*எழும்பு, மூட்டு, தசை நார் மற்றும் முதுகு எழும்பு அறுவை சிகிச்சை மருத்துவர்*குழந்தைகள் நல மருத்துவர்
  • எங்களுடைய புதிய மருத்துவமனை திறப்பு விழா விரைவில் நடைபெற இருக்கிறது. அதற்கு உங்களை அழைப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்.
  • அதற்கான அறிவிப்புகள், தொடர்ந்து உங்களை வந்து சேரும், காத்திருங்கள்.

மேலும் விவரங்களுக்கு, எங்கள் சமூக ஊடக பக்கங்கள் மற்றும் இணையதளத்தை பாருங்கள்.

  • Facebook: https://www.facebook.com/ImayamHospital.
  • Instagram: https://www.instagram.com/dr_abi.mathan_md/

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *