மகிழ்ச்சியான செய்தி
நாங்கள் விரைவில் அதிநவீன மல்டிஸ்பெஷாலிட்டி மருத்துவமனைக்கு மாறுகிறோம்!
Dr. P. மதன் குமார் MBBS, MS (Ortho), Fellow in Joint Replacement Bone, Joint, Ligament and Spine Surgeon | Dr. அபிநயா மதன்குமார் MD (Pediatrics), AASC, PGPN (Boston), ACLP Consultant Pediatrician Allergy & Asthma Specialist, Lactation Professional |
முக்கிய அறிவிப்பு
- எங்கள் மருத்துவமனை நிறைய வசதிகளுடன் புத்தம் புதியதாக மாறுகிறது.
- உங்களுக்குச் சிறப்பாக சேவை செய்ய அனைத்து சிறப்பு வசதிகளும் ஒரே இடத்தில் கிடைக்கும்.
- சுகாதாரத்தில் ஒரு புதிய சகாப்தத்திற்கு தயாராகுங்கள். அதற்கு ஏற்றவாறு எங்கள் புதிய மருத்துவமனை வடிவமைக்கப்பட்டுள்ளது.
* | அவசர மற்றும் விபத்து சேவைகள் | * | 24 மணி நேர மருந்தகம் |
* | ICU படுக்கைகள் | * | மேம்பட்ட லேப் வசதிகள் |
* | நவீன ஆபரேஷன் தியேட்டர்கள் | * | எக்ஸ்-ரே வசதிகள் |
* | குளிரூட்டப்பட்ட அறைகள் | * | CT ஸ்கேன் |
* | 24 மணி நேர ஆம்புலன்ஸ் சேவைகள் | * | அலர்ஜி மற்றும் ஆஸ்த்மா கிளினிக் |
* | எழும்பு, மூட்டு, தசை நார் மற்றும் முதுகு எழும்பு அறுவை சிகிச்சை மருத்துவர் | * | குழந்தைகள் நல மருத்துவர் |
- எங்களுடைய புதிய மருத்துவமனை திறப்பு விழா விரைவில் நடைபெற இருக்கிறது. அதற்கு உங்களை அழைப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்.
- அதற்கான அறிவிப்புகள், தொடர்ந்து உங்களை வந்து சேரும், காத்திருங்கள்.
மேலும் விவரங்களுக்கு, எங்கள் சமூக ஊடக பக்கங்கள் மற்றும் இணையதளத்தை பாருங்கள்.
- Facebook: https://www.facebook.com/ImayamHospital.
- Instagram: https://www.instagram.com/dr_abi.mathan_md/
புதிய முகவரி:
194-A , திருச்செங்கோடு சாலை,(பிள்ளையார் கோவில் பின்புறம்) நாமக்கல். செல்பேசி: +91 97151 80099, 99523 15976
Leave a Reply